குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௬௨
Qur'an Surah Al-Hijr Verse 62
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ اِنَّكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ (الحجر : ١٥)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- innakum
- إِنَّكُمْ
- "Indeed you
- நிச்சயமாக நீங்கள்
- qawmun
- قَوْمٌ
- (are) a people
- கூட்டம்
- munkarūna
- مُّنكَرُونَ
- unknown"
- அறியப்படாதவர்கள்
Transliteration:
Qaala innakum qawmum munkaroon(QS. al-Ḥijr:62)
English Sahih International:
He said, "Indeed, you are people unknown." (QS. Al-Hijr, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
அவர் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் (நான்) அறியாத மக்களாய் இருக்கின்றீர்களே!" என்று கூறினார். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௬௨)
Jan Trust Foundation
(அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (லூத்) சொன்னார்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நிச்சயமாக நீங்கள் அறியப்படாத கூட்டமாகும்!” என்று அவர் கூறினார்.