குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௬௧
Qur'an Surah Al-Hijr Verse 61
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا جَاۤءَ اٰلَ لُوْطِ ِۨالْمُرْسَلُوْنَۙ (الحجر : ١٥)
- falammā jāa
- فَلَمَّا جَآءَ
- And when came
- வந்த போது
- āla
- ءَالَ
- (to the) family
- குடும்பத்தார்
- lūṭin
- لُوطٍ
- (of) Lut
- லூத்துடைய
- l-mur'salūna
- ٱلْمُرْسَلُونَ
- the messengers
- தூதர்கள்
Transliteration:
Falamma jaaa'a Aala Lootinil mursaloon(QS. al-Ḥijr:61)
English Sahih International:
And when the messengers came to the family of Lot, (QS. Al-Hijr, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
(இறைவனால்) அனுப்பப்பட்ட (அம்)மலக்குகள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபொழுது, (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௬௧)
Jan Trust Foundation
(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(வானவத்) தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபோது,