குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௬௦
Qur'an Surah Al-Hijr Verse 60
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَآ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِيْنَ ࣖ (الحجر : ١٥)
- illā
- إِلَّا
- Except
- தவிர
- im'ra-atahu
- ٱمْرَأَتَهُۥ
- his wife"
- அவருடைய மனைவி
- qaddarnā
- قَدَّرْنَآۙ
- We have decreed
- முடிவு செய்தோம்
- innahā
- إِنَّهَا
- that she
- நிச்சயமாக அவள்
- lamina l-ghābirīna
- لَمِنَ ٱلْغَٰبِرِينَ
- (is) surely of those who remain behind
- தங்கிவிடுபவர்களில்தான்
Transliteration:
Illam ra atahoo qaddarnaaa innahaa laminal ghaabireen(QS. al-Ḥijr:60)
English Sahih International:
Except his wife." We [i.e., Allah] decreed that she is of those who remain behind. (QS. Al-Hijr, Ayah ௬௦)
Abdul Hameed Baqavi:
எனினும், அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிடுவாளென்று நாம் முடிவு செய்துவிட்டோம்" (என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்.) (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௬௦)
Jan Trust Foundation
ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்” என்று (வானவர்கள்) கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(எனினும்,) அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன் தண்டனையில்) தங்கிவிடுபவர்களில் உள்ளவள்தான் என்று முடிவு செய்தோம்”(என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்).