Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௬

Qur'an Surah Al-Hijr Verse 6

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا يٰٓاَيُّهَا الَّذِيْ نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌ ۗ (الحجر : ١٥)

waqālū
وَقَالُوا۟
And they say
கூறுகின்றனர்
yāayyuhā
يَٰٓأَيُّهَا
"O you
ஓ!
alladhī
ٱلَّذِى
(to) whom
எவர்
nuzzila
نُزِّلَ
has been sent down
இறக்கப்பட்டது
ʿalayhi
عَلَيْهِ
[on him]
அவர்மீது
l-dhik'ru
ٱلذِّكْرُ
the Reminder
அறிவுரை
innaka
إِنَّكَ
indeed you
நிச்சயமாக நீர்
lamajnūnun
لَمَجْنُونٌ
(are) surely mad
பைத்தியக்காரர்தான்

Transliteration:

Wa qaaloo yaaa aiyuhal lazee nuzzila 'alaihiz Zikru innaka lamajnoon (QS. al-Ḥijr:6)

English Sahih International:

And they say, "O you upon whom the message has been sent down, indeed you are mad. (QS. Al-Hijr, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(நமது நபியாகிய உங்களை நோக்கி) "வேதம் அருளப்பட்டதாகக் கூறும் நீங்கள் நிச்சயமாகப் பைத்தியக் காரர்தான்" என்று கூறுகின்றனர். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௬)

Jan Trust Foundation

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(உம்மை நோக்கி) “ஓ அறிவுரை இறக்கப்பட்டவரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான்”என்று கூறுகின்றனர்.