Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௫௯

Qur'an Surah Al-Hijr Verse 59

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّآ اٰلَ لُوْطٍۗ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِيْنَۙ (الحجر : ١٥)

illā
إِلَّآ
Except
தவிர
āla
ءَالَ
the family
குடும்பத்தார்
lūṭin
لُوطٍ
of Lut;
லூத்துடைய
innā
إِنَّا
indeed we
நிச்சயமாக நாங்கள்
lamunajjūhum
لَمُنَجُّوهُمْ
surely will save them
பாதுகாப்பவர்கள்தான் அவர்களை
ajmaʿīna
أَجْمَعِينَ
all
அனைவரையும்

Transliteration:

Illaaa Aala Loot; innaa lamunajjoohum ajma'een (QS. al-Ḥijr:59)

English Sahih International:

Except the family of Lot; indeed, we will save them all (QS. Al-Hijr, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

"எனினும், லூத்துடைய சந்ததிகளைத் தவிர (மற்ற அனைவரையும் அழித்து விடுவோம்.) நிச்சயமாக நாங்கள் அவர் (சந்ததி)கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்வோம் (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௫௯)

Jan Trust Foundation

“லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(எனினும்,) லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர. (மற்றவர்களை அழிப்போம்.) நிச்சயமாக நாங்கள் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பவர்கள்தான்.