Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௫௮

Qur'an Surah Al-Hijr Verse 58

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْٓا اِنَّآ اُرْسِلْنَآ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ (الحجر : ١٥)

qālū
قَالُوٓا۟
They said
கூறினார்கள்
innā
إِنَّآ
"Indeed we
நிச்சயமாக நாங்கள்
ur'sil'nā
أُرْسِلْنَآ
[we] have been sent
அனுப்பப்பட்டோம்
ilā
إِلَىٰ
to
பக்கம்
qawmin
قَوْمٍ
a people -
மக்களின்
muj'rimīna
مُّجْرِمِينَ
criminals
குற்றம் புரிகின்றவர்கள்

Transliteration:

Qaaloo innaaa ursilnaaa ilaa qawmim mujrimeen (QS. al-Ḥijr:58)

English Sahih International:

They said, "Indeed, we have been sent to a people of criminals, (QS. Al-Hijr, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "(மிகப்பெரிய) குற்றம் செய்து கொண்டிருக்கும் மக்களிடம் (அவர்களை அழித்துவிட) மெய்யாகவே நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௫௮)

Jan Trust Foundation

அதற்கவர்கள், “குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“குற்றம் புரிகின்ற மக்களின் பக்கம் நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டோம்”என்று கூறினார்கள்.