Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௫௭

Qur'an Surah Al-Hijr Verse 57

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَ (الحجر : ١٥)

qāla
قَالَ
He said
கூறினார்
famā
فَمَا
"Then what
என்ன?
khaṭbukum
خَطْبُكُمْ
(is) your business
உங்கள் காரியம்
ayyuhā l-mur'salūna
أَيُّهَا ٱلْمُرْسَلُونَ
O messengers?" O messengers?"
தூதர்களே!

Transliteration:

Qaala famaa khatbukum aiyuhal mursaloon (QS. al-Ḥijr:57)

English Sahih International:

[Abraham] said, "Then what is your business [here], O messengers?" (QS. Al-Hijr, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

(பின்னர் மலக்குகளை நோக்கி, "இறைவனால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் விஷயமென்ன?" என்று கேட்டார். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௫௭)

Jan Trust Foundation

“(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?” என்று (இப்ராஹீம்) கேட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(வானவத்) தூதர்களே! உங்கள் காரியமென்ன?” என்று கூறினார்.