குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௫௬
Qur'an Surah Al-Hijr Verse 56
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ وَمَنْ يَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖٓ اِلَّا الضَّاۤلُّوْنَ (الحجر : ١٥)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- waman
- وَمَن
- "And who
- யார்?
- yaqnaṭu
- يَقْنَطُ
- despairs
- அவநம்பிக்கை கொள்வார்
- min raḥmati
- مِن رَّحْمَةِ
- of (the) Mercy
- அருளில் இருந்து
- rabbihi
- رَبِّهِۦٓ
- (of) his Lord
- தன் இறைவனின்
- illā
- إِلَّا
- except
- தவிர
- l-ḍālūna
- ٱلضَّآلُّونَ
- those who are astray
- வழிகெட்டவர்கள்
Transliteration:
Qaala wa mai yaqnatu mir rahmati Rabbiheee illad daaaloon(QS. al-Ḥijr:56)
English Sahih International:
He said, "And who despairs of the mercy of his Lord except for those astray?" (QS. Al-Hijr, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
அதற்கவர், "வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவன் அருளைப் பற்றி எவன்தான் அவநம்பிக்கை கொள்ளக்கூடும்" என்றார். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௫௬)
Jan Trust Foundation
“வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனின் அருளிலிருந்து யார் அவநம்பிக்கை கொள்வார்?” என்று (இப்றாஹீம்) கூறினார்.