Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௫௫

Qur'an Surah Al-Hijr Verse 55

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِيْنَ (الحجر : ١٥)

qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
basharnāka
بَشَّرْنَٰكَ
"We give you glad tidings
நற்செய்தி கூறினோம்/உமக்கு
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in truth
உண்மையைக் கொண்டு
falā takun
فَلَا تَكُن
so (do) not be
ஆகவே ஆகிவிடாதீர்
mina l-qāniṭīna
مِّنَ ٱلْقَٰنِطِينَ
of the despairing"
அவநம்பிக்கையாளர்களில்

Transliteration:

Qaaloo bashsharnaaka bilhaqqi falaa takum minal qaaniteen (QS. al-Ḥijr:55)

English Sahih International:

They said, "We have given you good tidings in truth, so do not be of the despairing." (QS. Al-Hijr, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், ("பரிகாசமாக அல்ல) மெய்யாகவே நாங்கள் உங்களுக்கு (மகனைப் பற்றி) நற்செய்தி கூறுகிறோம். (அதைப்பற்றி) நீங்கள் அவநம்பிக்கைக் கொள்ளாதீர்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௫௫)

Jan Trust Foundation

அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாங்கள் உமக்கு உண்மை(யான செய்தி)யைக் கொண்டு(தான்) நற்செய்தி கூறினோம். ஆகவே, அவநம்பிக்கையாளர்களில் ஆகிவிடாதீர்”என்று கூறினார்கள்.