குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௫௪
Qur'an Surah Al-Hijr Verse 54
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ اَبَشَّرْتُمُوْنِيْ عَلٰٓى اَنْ مَّسَّنِيَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ (الحجر : ١٥)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- abashartumūnī
- أَبَشَّرْتُمُونِى
- "Do you give me glad tidings
- எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா?
- ʿalā an massaniya
- عَلَىٰٓ أَن مَّسَّنِىَ
- "Do you give me glad tidings although has overtaken me
- எனக்கு ஏற்பட்டிருக்க
- l-kibaru
- ٱلْكِبَرُ
- old age?
- முதுமை
- fabima
- فَبِمَ
- Then about what
- எதைக் கொண்டு?
- tubashirūna
- تُبَشِّرُونَ
- you give glad tidings?"
- நற்செய்தி கூறுகிறீர்கள்
Transliteration:
Qaala abashshartumoonee 'alaaa am massaniyal kibaru fabima tubashshiroon(QS. al-Ḥijr:54)
English Sahih International:
He said, "Have you given me good tidings although old age has come upon me? Then of what [wonder] do you inform?" (QS. Al-Hijr, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
அதற்கவர் "இம்முதுமையிலா நீங்கள் எனக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றீர்கள்!" என்று கூறினார். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௫௪)
Jan Trust Foundation
அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“எனக்கு முதுமை ஏற்பட்டிருக்க எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதைக் கொண்டு நற்செய்தி கூறுகிறீர்கள்?” என்று கூறினார்.