Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௫௩

Qur'an Surah Al-Hijr Verse 53

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِيْمٍ (الحجر : ١٥)

qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
lā tawjal
لَا تَوْجَلْ
"(Do) not be afraid
பயப்படாதீர்
innā
إِنَّا
indeed we
நிச்சயமாக நாம்
nubashiruka
نُبَشِّرُكَ
[we] bring glad tidings to you
நற்செய்திகூறுகிறோம் உமக்கு
bighulāmin
بِغُلَٰمٍ
of a boy
ஒரு மகனைக் கொண்டு
ʿalīmin
عَلِيمٍ
learned"
அறிஞர்

Transliteration:

Qaaloo la tawjal innaa nubashshiruka bighulaamin 'aleem (QS. al-Ḥijr:53)

English Sahih International:

[The angels] said, "Fear not. Indeed, we give you good tidings of a learned boy." (QS. Al-Hijr, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், "நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக நாம் உங்களுக்கு மிக்க ஞானமுடைய ஓர் மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௫௩)

Jan Trust Foundation

அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு அறிஞரான ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்”என்று கூறினார்கள்.