குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௫௧
Qur'an Surah Al-Hijr Verse 51
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ اِبْرٰهِيْمَۘ (الحجر : ١٥)
- wanabbi'hum
- وَنَبِّئْهُمْ
- And inform them
- அறிவிப்பீராக/அவர்களுக்கு
- ʿan ḍayfi
- عَن ضَيْفِ
- about (the) guests
- விருந்தாளிகள் பற்றி
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- (of) Ibrahim
- இப்றாஹீமுடைய
Transliteration:
Wa nabbi'hum 'an daifi Ibraaheem(QS. al-Ḥijr:51)
English Sahih International:
And inform them about the guests of Abraham, (QS. Al-Hijr, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இப்ராஹீமுடைய விருந்தாளிகளின் வரலாற்றை நீங்கள் அவர்களுக்கு அறிவியுங்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௫௧)
Jan Trust Foundation
இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகள் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.