Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௫௦

Qur'an Surah Al-Hijr Verse 50

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنَّ عَذَابِيْ هُوَ الْعَذَابُ الْاَلِيْمُ (الحجر : ١٥)

wa-anna
وَأَنَّ
And that
இன்னும் நிச்சயமாக
ʿadhābī huwa
عَذَابِى هُوَ
My punishment it
என் வேதனைதான்
l-ʿadhābu
ٱلْعَذَابُ
(is) the punishment
வேதனை
l-alīmu
ٱلْأَلِيمُ
the most painful
துன்புறுத்தக்கூடியது

Transliteration:

Wa anna 'azaabee uwal 'azaabul aleem (QS. al-Ḥijr:50)

English Sahih International:

And that it is My punishment which is the painful punishment. (QS. Al-Hijr, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

(ஆயினும்) என்னுடைய வேதனையும் நிச்சயமாக மிக்க கொடியதே!" (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௫௦)

Jan Trust Foundation

“(ஆயினும்) நிச்சயமாக என்னுடைய வேதனையும் நோவினைமிக்கதாகவே இருக்கும்” (என்றும் சொல்லும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“இன்னும் நிச்சயமாக என் வேதனைதான் துன்புறுத்தக்கூடிய வேதனை!”