குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௫
Qur'an Surah Al-Hijr Verse 5
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَأْخِرُوْنَ (الحجر : ١٥)
- mā tasbiqu
- مَّا تَسْبِقُ
- Not (can) advance
- முந்த மாட்டா(ர்க)ள்
- min ummatin
- مِنْ أُمَّةٍ
- any nation
- எந்த சமுதாயமும்
- ajalahā
- أَجَلَهَا
- its term
- தங்கள் தவணையை
- wamā yastakhirūna
- وَمَا يَسْتَـْٔخِرُونَ
- and not (can) delay it
- இன்னும் பிந்தமாட்டார்கள்
Transliteration:
Maa tasbiqu min ummatin ajalahaa wa maa yastaakhiroon(QS. al-Ḥijr:5)
English Sahih International:
No nation will precede its term, nor will they remain thereafter. (QS. Al-Hijr, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௫)
Jan Trust Foundation
எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணைக்கு முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எந்த சமுதாயமும் தங்கள் தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.