Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௪௯

Qur'an Surah Al-Hijr Verse 49

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ نَبِّئْ عِبَادِيْٓ اَنِّيْٓ اَنَا الْغَفُوْرُ الرَّحِيْمُۙ (الحجر : ١٥)

nabbi
نَبِّئْ
Inform
அறிவிப்பீராக
ʿibādī
عِبَادِىٓ
My slaves
என் அடியார்களுக்கு
annī anā
أَنِّىٓ أَنَا
that I I am
நிச்சயமாக நான்தான்
l-ghafūru
ٱلْغَفُورُ
the Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
the Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Nabbi' 'ibaadeee annneee anal Ghafoorur Raheem (QS. al-Ḥijr:49)

English Sahih International:

[O Muhammad], inform My servants that it is I who am the Forgiving, the Merciful, (QS. Al-Hijr, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் என்னுடைய அடியார்களுக்கு அறிவியுங்கள்: "நிச்சயமாக நான் மிக்க மன்னிக்கும் கிருபை உடையவன். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௪௯)

Jan Trust Foundation

(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக| “நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) என் அடியார்களுக்கு அறிவிப்பீராக! “நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.