Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௪௮

Qur'an Surah Al-Hijr Verse 48

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يَمَسُّهُمْ فِيْهَا نَصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِيْنَ (الحجر : ١٥)

lā yamassuhum
لَا يَمَسُّهُمْ
Not will touch them
ஏற்படாது/அவர்களுக்கு
fīhā
فِيهَا
therein
அதில்
naṣabun
نَصَبٌ
fatigue
சிரமம்
wamā
وَمَا
and not
இன்னும் இல்லை
hum
هُم
they
அவர்கள்
min'hā
مِّنْهَا
from it
அதிலிருந்து
bimukh'rajīna
بِمُخْرَجِينَ
will be removed
வெளியேற்றப்படுபவர்களாக

Transliteration:

Laa yamas suhum feehaa nasabunw wa maa hum minhaa bimukhrajeen (QS. al-Ḥijr:48)

English Sahih International:

No fatigue will touch them therein, nor from it will they [ever] be removed. (QS. Al-Hijr, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

அதில் அவர்களை யாதொரு சிரமமும் அணுகாது. அதில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௪௮)

Jan Trust Foundation

அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அதில் சிரமம் ஏற்படாது. அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களாக இல்லை.