குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௪௬
Qur'an Surah Al-Hijr Verse 46
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِيْنَ (الحجر : ١٥)
- ud'khulūhā
- ٱدْخُلُوهَا
- "Enter it
- நுழையுங்கள் அதில்
- bisalāmin
- بِسَلَٰمٍ
- in peace
- ஸலாம் உடன்
- āminīna
- ءَامِنِينَ
- secure"
- அச்சமற்றவர்களாக
Transliteration:
Udkhuloohaa bisalaamin aamineen(QS. al-Ḥijr:46)
English Sahih International:
[Having been told], "Enter it in peace, safe [and secure]." (QS. Al-Hijr, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
(அவர்களை நோக்கி) நீங்கள் ஈடேற்றத்துடனும் அச்சமற்றவர்களாகவும் இதில் நுழையுங்கள்" (என்று கூறப்படும்). (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௪௬)
Jan Trust Foundation
(அவர்களை நோக்கி) “சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நீங்கள் சலாம் (என்ற முகமன்) உடன் அச்சமற்றவர்களாக அதில் நுழையுங்கள்”(என்று கூறப்படும்).