Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௪௫

Qur'an Surah Al-Hijr Verse 45

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۗ (الحجر : ١٥)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
the righteous
அஞ்சியவா்கள்
fī jannātin
فِى جَنَّٰتٍ
(will be) in Gardens
சொர்க்கங்களில்
waʿuyūnin
وَعُيُونٍ
and water springs
இன்னும் நீரருவிகளில்

Transliteration:

Innal muttaqeena fee Jannaatinw wa 'uyoon (QS. al-Ḥijr:45)

English Sahih International:

Indeed, the righteous will be within gardens and springs, (QS. Al-Hijr, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக, இறை அச்சமுடையவர்களோ சுவனபதிகளிலும் (அதிலுள்ள) நீரருவிகளிலும் (உல்லாசமாக) இருப்பார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௪௫)

Jan Trust Foundation

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக, அல்லாஹ்வை அஞ்சியவர்கள் சொர்க்கங்களிலும் (அவற்றில் உள்ள) நீரருவிகளிலும் இருப்பார்கள்.