Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௪௪

Qur'an Surah Al-Hijr Verse 44

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَهَا سَبْعَةُ اَبْوَابٍۗ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ ࣖ (الحجر : ١٥)

lahā
لَهَا
For it
அதற்கு
sabʿatu
سَبْعَةُ
(are) seven
ஏழு
abwābin
أَبْوَٰبٍ
gates
வாசல்கள்
likulli
لِّكُلِّ
for each
ஒவ்வொரு
bābin
بَابٍ
gate
வாசலுக்கும்
min'hum
مِّنْهُمْ
among them
அவர்களில்
juz'on
جُزْءٌ
(is) a portion
ஒரு பிரிவினர்
maqsūmun
مَّقْسُومٌ
assigned
பிரிக்கப்பட்ட

Transliteration:

Lahaa sab'atu abwaab; likulli baabim minhum juz'um maqsoom (QS. al-Ḥijr:44)

English Sahih International:

It has seven gates; for every gate is of them [i.e., Satan's followers] a portion designated." (QS. Al-Hijr, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

அந்நரகத்திற்கு ஏழு வாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் (செல்லக்கூடிய வகையில்) அவர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விடுவார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௪௪)

Jan Trust Foundation

அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலுக்கும் அவர்களில் (தனியாக) பிரிக்கப்பட்ட (ஒதுக்கப்பட்ட) ஒரு பிரிவினர் உண்டு.