Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௪௩

Qur'an Surah Al-Hijr Verse 43

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِيْنَۙ (الحجر : ١٥)

wa-inna jahannama
وَإِنَّ جَهَنَّمَ
And indeed Hell
நிச்சயமாக/நரகம்
lamawʿiduhum
لَمَوْعِدُهُمْ
(is) surely the promised place for them
வாக்களிக்கப்பட்ட இடம்/அவர்கள்
ajmaʿīna
أَجْمَعِينَ
all
அனைவரின்

Transliteration:

Wa inna jahannama lamaw'iduhum ajma'een (QS. al-Ḥijr:43)

English Sahih International:

And indeed, Hell is the promised place for them all. (QS. Al-Hijr, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

(உன்னைப் பின்பற்றிய) அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடம் நிச்சயமாக நரகம்தான். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௪௩)

Jan Trust Foundation

நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நரகம் அவர்கள் அனைவரின் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.