Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௪௧

Qur'an Surah Al-Hijr Verse 41

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ هٰذَا صِرَاطٌ عَلَيَّ مُسْتَقِيْمٌ (الحجر : ١٥)

qāla
قَالَ
He said
கூறினான்
hādhā ṣirāṭun
هَٰذَا صِرَٰطٌ
"This (is) the way
இது/வழி
ʿalayya
عَلَىَّ
to Me
என் பக்கம்
mus'taqīmun
مُسْتَقِيمٌ
straight
நேரானது

Transliteration:

Qaala haaza Siraatun 'alaiya Mustaqeem (QS. al-Ḥijr:41)

English Sahih International:

[Allah] said, "This is a path [of return] to Me [that is] straight. (QS. Al-Hijr, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

அதற்கு (இறைவன்) கூறியதாவது: "அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி." (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௪௧)

Jan Trust Foundation

(அதற்கு இறைவன் “அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“இது என் பக்கம் (சேர்ப்பிக்கும்) நேரான வழியாகும்”என்று (இறைவன்) கூறினான்.