Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௪௦

Qur'an Surah Al-Hijr Verse 40

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ (الحجر : ١٥)

illā
إِلَّا
Except
தவிர
ʿibādaka
عِبَادَكَ
Your slaves
உன் அடியார்களை
min'humu
مِنْهُمُ
among them
அவர்களில்
l-mukh'laṣīna
ٱلْمُخْلَصِينَ
the ones who are sincere"
பரிசுத்தமானவர்கள்

Transliteration:

Illaa 'ibaadaka minhumul mukhlaseen (QS. al-Ḥijr:40)

English Sahih International:

Except, among them, Your chosen servants." (QS. Al-Hijr, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

எனினும், அவர்களில் கலப்பற்ற (பரிசுத்த) உள்ளத்தை உடைய உன் (நல்) அடியார்களைத் தவிர; (அவர்களை வழி கெடுக்க என்னால் முடியாது)" என்று கூறினான். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௪௦)

Jan Trust Foundation

“அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் (மனத்தூய்மைப் பெற்ற) பரிசுத்தமான உன் அடியார்களைத் தவிர”(அவர்களை நான் வழிகெடுக்க முடியாது.)