Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௩௯

Qur'an Surah Al-Hijr Verse 39

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبِّ بِمَآ اَغْوَيْتَنِيْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَنَّهُمْ اَجْمَعِيْنَۙ (الحجر : ١٥)

qāla
قَالَ
He said
கூறினான்
rabbi
رَبِّ
"My Lord!
என் இறைவா
bimā aghwaytanī
بِمَآ أَغْوَيْتَنِى
Because You misled me
நீ வழி கெடுத்ததன் காரணமாக/என்னை
la-uzayyinanna
لَأُزَيِّنَنَّ
surely I will make (evil) fair-seeming
நிச்சயமாக அலங்கரிப்பேன்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
wala-ugh'wiyannahum
وَلَأُغْوِيَنَّهُمْ
and I will mislead them
இன்னும் நிச்சயமாக வழிகெடுப்பேன்/அவர்களை
ajmaʿīna
أَجْمَعِينَ
all
அனைவரையும்

Transliteration:

Qaala Rabbi bimaaa aghwaitanee la uzayyinaana lahum fil ardi wa la ughwiyan nahum ajma'een (QS. al-Ḥijr:39)

English Sahih International:

[Iblees] said, "My Lord, because You have put me in error, I will surely make [disobedience] attractive to them [i.e., mankind] on earth, and I will mislead them all. (QS. Al-Hijr, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

அதற்கவன் "என் இறைவனே! நீ என் வழியைத் தடுத்துக் கொண்டதன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௩௯)

Jan Trust Foundation

(அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“என் இறைவா! என்னை நீ வழிகெடுத்ததன் காரணமாக பூமியில் நிச்சயமாக (அசிங்கமான செயல்களை) அவர்களுக்கு அலங்கரிப்பேன்; இன்னும் நிச்சயமாக அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்”என்று (இப்லீஸ்) கூறினான்.