குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௩௮
Qur'an Surah Al-Hijr Verse 38
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلٰى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ (الحجر : ١٥)
- ilā
- إِلَىٰ
- Till
- வரை
- yawmi
- يَوْمِ
- the Day
- நாள்
- l-waqti
- ٱلْوَقْتِ
- (of) the time
- நேரத்தின்
- l-maʿlūmi
- ٱلْمَعْلُومِ
- well-known"
- குறிப்பிடப்பட்டது
Transliteration:
Ilaa Yawmil waqtil ma'loom(QS. al-Ḥijr:38)
English Sahih International:
Until the Day of the time well-known." (QS. Al-Hijr, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
அதற்கு (இறைவன்) "நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது" என்றான். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௩௮)
Jan Trust Foundation
“குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்” என்று அல்லாஹ் கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நிச்சயமாக நீ தீர்ப்புக்காக) குறிப்பிடப்பட்ட நேரத்தின் நாள் (வருகின்ற) வரை."