குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௩௭
Qur'an Surah Al-Hijr Verse 37
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ (الحجر : ١٥)
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- fa-innaka
- فَإِنَّكَ
- "Then indeed you
- நிச்சயமாக நீ
- mina l-munẓarīna
- مِنَ ٱلْمُنظَرِينَ
- (are) of the ones given respite
- அவகாசமளிக்கப்பட்டவர்களில்
Transliteration:
Qaala fa innaka minal munzareen(QS. al-Ḥijr:37)
English Sahih International:
[Allah] said, "So indeed, you are of those reprieved (QS. Al-Hijr, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
அதற்கு (இறைவன்) "நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது" என்றான். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௩௭)
Jan Trust Foundation
“நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்;”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் உள்ளவன்,