Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௩௬

Qur'an Surah Al-Hijr Verse 36

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبِّ فَاَنْظِرْنِيْٓ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ (الحجر : ١٥)

qāla
قَالَ
He said
கூறினான்
rabbi
رَبِّ
"O my Lord!
என் இறைவா
fa-anẓir'nī
فَأَنظِرْنِىٓ
Then give me respite
அவகாசமளி எனக்கு
ilā
إِلَىٰ
till
வரை
yawmi
يَوْمِ
(the) Day
நாள்
yub'ʿathūna
يُبْعَثُونَ
they are raised"
எழுப்பப்படுவார்கள்

Transliteration:

Qaala Rabbi fa anzirneee ilaa Yawmi yub'asoon (QS. al-Ḥijr:36)

English Sahih International:

He said, "My Lord, then reprieve me until the Day they are resurrected." (QS. Al-Hijr, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவன் "என் இறைவனே! (இறந்தவர்கள்) உயிர் பெற்றெழும்பும் நாள் (வரும்) வரையில் நீ எனக்கு அவகாசமளி" என்று கேட்டான். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௩௬)

Jan Trust Foundation

“என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“என் இறைவா! (இறந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை எனக்கு அவகாசமளி”என்று (இப்லீஸ்) கூறினான்.