Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௩௪

Qur'an Surah Al-Hijr Verse 34

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌۙ (الحجر : ١٥)

qāla fa-ukh'ruj
قَالَ فَٱخْرُجْ
He said "Then get out
கூறினான்/வெளியேறு
min'hā
مِنْهَا
of it
இதிலிருந்து
fa-innaka
فَإِنَّكَ
for indeed you
நிச்சயமாக நீ
rajīmun
رَجِيمٌ
(are) expelled
விரட்டப்பட்டவன்

Transliteration:

Qaala fakhruj minhaa fa innaka rajeem (QS. al-Ḥijr:34)

English Sahih International:

[Allah] said, "Then depart from it, for indeed, you are expelled. (QS. Al-Hijr, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

அதற்கு இறைவன் "நீ இங்கிருந்து அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எம் சந்நிதியிலிருந்து) விரட்டப்பட்டு விட்டாய்" என்று கூறினான். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௩௪)

Jan Trust Foundation

“அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு; நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“இதிலிருந்து வெளியேறு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்”