Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௩௨

Qur'an Surah Al-Hijr Verse 32

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ يٰٓاِبْلِيْسُ مَا لَكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ (الحجر : ١٥)

qāla
قَالَ
He said
கூறினான்
yāib'līsu
يَٰٓإِبْلِيسُ
"O Iblis!
இப்லீஸே!
mā laka
مَا لَكَ
What (is) for you
உனக்கென்ன நேர்ந்தது?
allā takūna
أَلَّا تَكُونَ
that not you are
நீ ஆகாதிருக்க
maʿa
مَعَ
with
உடன்
l-sājidīna
ٱلسَّٰجِدِينَ
those who prostrated?"
சிரம் பணிந்தவர்கள்

Transliteration:

Qaala yaaa Ibleesu maa laka allaa takoona ma'as saajideen (QS. al-Ḥijr:32)

English Sahih International:

[Allah] said, "O Iblees, what is [the matter] with you that you are not with those who prostrate?" (QS. Al-Hijr, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(அதற்கு உங்கள் இறைவன் இப்லீஸை நோக்கி) "இப்லீஸை! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன?" என்று கேட்டான். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௩௨)

Jan Trust Foundation

“இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் நீ(யும் சிரம் பணிந்தவனாக) ஆகாதிருக்க உனக்கென்ன நேர்ந்தது?” என்று (அல்லாஹ்) கூறினான்.