Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௩௧

Qur'an Surah Al-Hijr Verse 31

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّآ اِبْلِيْسَۗ اَبٰىٓ اَنْ يَّكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ (الحجر : ١٥)

illā ib'līsa
إِلَّآ إِبْلِيسَ
Except Iblis
இப்லீஸைத் தவிர
abā
أَبَىٰٓ
He refused
மறுத்து விட்டான்
an yakūna maʿa
أَن يَكُونَ مَعَ
to be with
ஆகுவதற்கு/உடன்
l-sājidīna
ٱلسَّٰجِدِينَ
those who prostrated
சிரம் பணிந்தவர்கள்

Transliteration:

Illaaa ibleesa abaaa ai yakoona ma'as saajideen (QS. al-Ḥijr:31)

English Sahih International:

Except Iblees; he refused to be with those who prostrated. (QS. Al-Hijr, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௩௧)

Jan Trust Foundation

இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் ஆகுவதற்கு மறுத்து விட்டான்.