குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௩௦
Qur'an Surah Al-Hijr Verse 30
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَسَجَدَ الْمَلٰۤىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ (الحجر : ١٥)
- fasajada
- فَسَجَدَ
- So prostrated
- சிரம் பணிந்தார்(கள்)
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- the Angels
- வானவர்கள்
- kulluhum
- كُلُّهُمْ
- all of them
- அவர்கள் எல்லோரும்
- ajmaʿūna
- أَجْمَعُونَ
- together
- அனைவரும்
Transliteration:
Fasajadal malaaa'ikatu kulluhum ajma'oon(QS. al-Ḥijr:30)
English Sahih International:
So the angels prostrated – all of them entirely, (QS. Al-Hijr, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
அவ்வாறே மலக்குகள் அனைவரும் (அவருக்கு மரியாதை செலுத்த) சிரம் பணிந்தார்கள்; (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௩௦)
Jan Trust Foundation
அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவ்வாறே) வானவர்கள் எல்லோரும், அனைவரும் சிரம் பணிந்தார்கள்;