Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௨௯

Qur'an Surah Al-Hijr Verse 29

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِيْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ (الحجر : ١٥)

fa-idhā sawwaytuhu
فَإِذَا سَوَّيْتُهُۥ
So when I have fashioned him
நான் செம்மை செய்துவிட்டால்/அவரை
wanafakhtu
وَنَفَخْتُ
and [I] breathed
இன்னும் ஊதினேன்
fīhi
فِيهِ
into him
அவரில்
min rūḥī
مِن رُّوحِى
of My spirit
என் உயிரிலிருந்து
faqaʿū
فَقَعُوا۟
then fall down
விழுங்கள்
lahu
لَهُۥ
to him
அவருக்கு முன்
sājidīna
سَٰجِدِينَ
prostrating"
சிரம்பணிந்தவர்களாக

Transliteration:

Fa izaa sawwaituhoo wa nafakhtu feehi mir roohee faqa'oo lahoo saajideen (QS. al-Ḥijr:29)

English Sahih International:

And when I have proportioned him and breathed into him of My [created] soul, then fall down to him in prostration." (QS. Al-Hijr, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

"நான் மனிதனை உருவாக்கி அதில் என் (படைப்புக்கு வேண்டிய) உயிரைப் புகுத்தினால் அவருக்கு (மரியாதை செலுத்த) நீங்கள் சிரம் பணியுங்கள்" (என்று கட்டளையிட்டான்.) (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௨௯)

Jan Trust Foundation

அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நான் அவரை செம்மை செய்து, அவரி(ன் உடலி)ல் என் உயிரிலிருந்து ஊதினால் அவருக்கு (முன்) சிரம் பணிந்தவர்களாக விழுங்கள்”(என்று கட்டளையிட்டான்).