Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௨௭

Qur'an Surah Al-Hijr Verse 27

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْجَاۤنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ (الحجر : ١٥)

wal-jāna
وَٱلْجَآنَّ
And the jinn
ஜின்னை
khalaqnāhu
خَلَقْنَٰهُ
We created it
படைத்தோம்/அதை
min qablu
مِن قَبْلُ
before before
முன்பே
min
مِن
from
இருந்து
nāri
نَّارِ
fire
நெருப்பு
l-samūmi
ٱلسَّمُومِ
scorching
கொடிய உஷ்ணமுள்ளது

Transliteration:

Waljaaanna khalaqnaahu min qablu min naaris samoom (QS. al-Ḥijr:27)

English Sahih International:

And the jinn We created before from scorching fire. (QS. Al-Hijr, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

அதற்கு முன்னதாக ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௨௭)

Jan Trust Foundation

(அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மனிதனைப் படைப்பதற்கு) முன்பே ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்.