Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௨௬

Qur'an Surah Al-Hijr Verse 26

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍۚ (الحجر : ١٥)

walaqad
وَلَقَدْ
And verily
திட்டவட்டமாக
khalaqnā
خَلَقْنَا
We created
படைத்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
humankind
மனிதனை
min
مِن
(out) of
இருந்து
ṣalṣālin
صَلْصَٰلٍ
sounding clay
‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியது
min ḥama-in
مِّنْ حَمَإٍ
from black mud
இருந்து/களிமண்
masnūnin
مَّسْنُونٍ
altered
பிசுபிசுப்பானது

Transliteration:

Wa laqad khalaqnal insaana min salsaalim min hama im masnoon (QS. al-Ḥijr:26)

English Sahih International:

And We did certainly create man out of clay from an altered black mud. (QS. Al-Hijr, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

(காய்ந்தால் "கன் கன்" என்று) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நிச்சயமாக நாமே (உங்கள் மூலப் பிதாவாகிய முதல்) மனிதனை படைத்தோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௨௬)

Jan Trust Foundation

ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தோம்.