குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௨௫
Qur'an Surah Al-Hijr Verse 25
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْۗ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ ࣖ (الحجر : ١٥)
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- rabbaka huwa
- رَبَّكَ هُوَ
- your Lord He
- உம் இறைவன்தான்
- yaḥshuruhum
- يَحْشُرُهُمْۚ
- will gather them
- ஒன்று திரட்டுவான் இவர்களை
- innahu
- إِنَّهُۥ
- Indeed He
- நிச்சயமாக அவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- (is) All-Wise
- மகா ஞானவான்
- ʿalīmun
- عَلِيمٌ
- All-Knowing
- நன்கறிந்தவன்
Transliteration:
Wa inna Rabbaka Huwa yahshuruhum; innahoo Hakeem 'Aleem(QS. al-Ḥijr:25)
English Sahih International:
And indeed, your Lord will gather them; indeed, He is Wise and Knowing. (QS. Al-Hijr, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் இவர்கள் அனைவரையும் (விசாரணைக்காக மறுமையில் தன் முன்) கூட்டுவான். நிச்சயமாக அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௨௫)
Jan Trust Foundation
நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதி நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நிச்சயமாக உம் இறைவன்தான் இவர்களை (எல்லாம் மறுமையில்) ஒன்று திரட்டுவான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன்.