குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௨௪
Qur'an Surah Al-Hijr Verse 24
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِيْنَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِيْنَ (الحجر : ١٥)
- walaqad
- وَلَقَدْ
- And verily
- திட்டவட்டமாக
- ʿalim'nā
- عَلِمْنَا
- We know
- அறிந்தோம்
- l-mus'taqdimīna
- ٱلْمُسْتَقْدِمِينَ
- the preceding ones
- முன் சென்றவர்களை
- minkum
- مِنكُمْ
- among you
- உங்களில்
- walaqad
- وَلَقَدْ
- and verily
- திட்டவட்டமாக
- ʿalim'nā
- عَلِمْنَا
- We know
- அறிந்தோம்
- l-mus'takhirīna
- ٱلْمُسْتَـْٔخِرِينَ
- the later ones
- பின் வருபவர்களை
Transliteration:
Wa la qad 'alimnal mustaqdimeena minkum wa laqad 'alimnal mustaakhireen(QS. al-Ḥijr:24)
English Sahih International:
And We have already known the preceding [generations] among you, and We have already known the later [ones to come]. (QS. Al-Hijr, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
உங்களுக்கு முன் சென்றவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்; (உங்களுக்குப்) பின் வரக்கூடியவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௨௪)
Jan Trust Foundation
உங்களில் முந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக உங்களில் முன் சென்றவர்களையும் அறிந்தோம்; (உங்களில்) பின் வருபவர்களையும் அறிந்தோம்.