குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௨௩
Qur'an Surah Al-Hijr Verse 23
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّا لَنَحْنُ نُحْيٖ وَنُمِيْتُ وَنَحْنُ الْوَارِثُوْنَ (الحجر : ١٥)
- wa-innā lanaḥnu
- وَإِنَّا لَنَحْنُ
- And indeed We surely [We]
- நிச்சயமாக நாம்தான்
- nuḥ'yī
- نُحْىِۦ
- We give life
- உயிர் கொடுக்கிறோம்
- wanumītu
- وَنُمِيتُ
- and We cause death
- இன்னும் மரணிக்க வைக்கிறோம்
- wanaḥnu
- وَنَحْنُ
- and We
- நாம்
- l-wārithūna
- ٱلْوَٰرِثُونَ
- (are) the Inheritors
- அனந்தரக்காரர்கள்
Transliteration:
Wa innnaa la nahnu nuhyee wa numeetu wa nahnul waarisoon(QS. al-Ḥijr:23)
English Sahih International:
And indeed, it is We who give life and cause death, and We are the Inheritor. (QS. Al-Hijr, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
(உங்களுக்கு) நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கின்றோம்; நாமே (உங்களை) மரணிக்கச் செய்வோம். அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்). (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௨௩)
Jan Trust Foundation
நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரணிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; இன்னும் மரணிக்க வைக்கிறோம். நாமே (அனைத்திற்கும்) அனந்தரக்காரர்கள்!