Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௨௧

Qur'an Surah Al-Hijr Verse 21

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ مِّنْ شَيْءٍ اِلَّا عِنْدَنَا خَزَاۤىِٕنُهٗ وَمَا نُنَزِّلُهٗٓ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ (الحجر : ١٥)

wa-in min shayin
وَإِن مِّن شَىْءٍ
And not (is) any thing
எப்பொருளும்/இல்லை
illā
إِلَّا
but
தவிர
ʿindanā
عِندَنَا
with Us
நம்மிடம்
khazāinuhu
خَزَآئِنُهُۥ
(are) its treasures
பொக்கிஷங்கள்/அதன்
wamā nunazziluhu
وَمَا نُنَزِّلُهُۥٓ
and not We send it down
இன்னும் இறக்க மாட்டோம்/அதை
illā biqadarin
إِلَّا بِقَدَرٍ
except in a measure
தவிர/ஓர் அளவில்
maʿlūmin
مَّعْلُومٍ
known
குறிப்பிடப்பட்ட

Transliteration:

Wa im min shai'in illaa 'indanaa khazaaa 'inuhoo wa maa nunazziluhooo illaa biqadarim ma'loom (QS. al-Ḥijr:21)

English Sahih International:

And there is not a thing but that with Us are its depositories, and We do not send it down except according to a known [i.e., specified] measure. (QS. Al-Hijr, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு பொருளின் பொக்கிஷங்களும் நம்மிடமே இருக்கின்றன. எனினும், அவற்றை (அந்தந்தக் காலத்தில் அவற்றிற்குக்) குறிப்பிட்ட அளவில் தான் நாம் இறக்கி வைக்கிறோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௨௧)

Jan Trust Foundation

ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எப்பொருளும் இல்லை அதன் பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தே தவிர. குறிப்பிடப்பட்டதோர் அளவிலே தவிர அதை இறக்க மாட்டோம்.