Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௨௦

Qur'an Surah Al-Hijr Verse 20

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلْنَا لَكُمْ فِيْهَا مَعَايِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرَازِقِيْنَ (الحجر : ١٥)

wajaʿalnā
وَجَعَلْنَا
And We have made
அமைத்தோம்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
fīhā
فِيهَا
therein
அதில்
maʿāyisha
مَعَٰيِشَ
means of living
வாழ்வாதாரங்களை
waman
وَمَن
and whom
இன்னும் எவர்
lastum
لَّسْتُمْ
you are not
நீங்கள் இல்லை
lahu
لَهُۥ
for him
அவருக்கு
birāziqīna
بِرَٰزِقِينَ
providers
உணவளிப்பவர்களாக

Transliteration:

Wa ja'alnaa lakum feehaa ma'aayisha wa mal lastum lahoo biraaziqeen (QS. al-Ḥijr:20)

English Sahih International:

And We have made for you therein means of living and [for] those for whom you are not providers. (QS. Al-Hijr, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கும், நீங்கள் உணவு கொடுத்து வளர்க்காததுமான (ஆகாயத்திலும் பூமியிலும் வசிக்கக்கூடிய) உயிரினங்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களையும் நாமே அதில் அமைத்தோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௨௦)

Jan Trust Foundation

நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் உங்களுக்கும், நீங்கள் உணவளிப்பவர்களாக இல்லாதவர்களுக்கும் (நாம்தான்) வாழ்வாதாரங்களை அமைத்தோம்.