Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௨

Qur'an Surah Al-Hijr Verse 2

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رُبَمَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِيْنَ (الحجر : ١٥)

rubamā yawaddu
رُّبَمَا يَوَدُّ
Perhaps will wish
பெரிதும் விரும்புவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தனர்
law kānū
لَوْ كَانُوا۟
if they had been
தாங்கள் இருந்திருக்க வேண்டுமே!
mus'limīna
مُسْلِمِينَ
Muslims
முஸ்லிம்களாக

Transliteration:

Rubamaa yawaddul lazeena kafaroo law kaanoo muslimeen (QS. al-Ḥijr:2)

English Sahih International:

Perhaps those who disbelieve will wish that they had been Muslims. (QS. Al-Hijr, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே? என்று நிராகரிப்பவர்கள் (மறுமையில்) பெரிதும் விரும்புவர். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௨)

Jan Trust Foundation

தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரித்தவர்கள், தாங்கள் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே! என்று (மறுமையில்) பெரிதும் விரும்புவார்கள்.