Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௯

Qur'an Surah Al-Hijr Verse 19

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِيَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ شَيْءٍ مَّوْزُوْنٍ (الحجر : ١٥)

wal-arḍa
وَٱلْأَرْضَ
And the earth
இன்னும் பூமி
madadnāhā
مَدَدْنَٰهَا
We have spread it
விரித்தோம்/அதை
wa-alqaynā
وَأَلْقَيْنَا
and [We] cast
இன்னும் நிறுவினோம்
fīhā
فِيهَا
therein
அதில்
rawāsiya
رَوَٰسِىَ
firm mountains
அசையாத மலைகளை
wa-anbatnā
وَأَنۢبَتْنَا
and [We] caused to grow
இன்னும் முளைக்க வைத்தோம்
fīhā
فِيهَا
therein
அதில்
min kulli shayin
مِن كُلِّ شَىْءٍ
of every thing
எல்லாவற்றையும்
mawzūnin
مَّوْزُونٍ
well-balanced
நிறுக்கப்படும்

Transliteration:

Wal arda madadnaahaa wa alqainaa feehaa rawaasiya wa ambatnaa feehaa min kulli shai'im mawzoon (QS. al-Ḥijr:19)

English Sahih International:

And the earth – We have spread it and cast therein firmly set mountains and caused to grow therein [something] of every well-balanced thing. (QS. Al-Hijr, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

நாம் பூமியை விரித்து, அதில் அசையாத மலைகளை நட்டினோம். ஒவ்வொரு புற்பூண்டையும் (அதற்குரிய) ஒழுங்கான முறையில் அதில் நாம் முளைப்பித்தோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௧௯)

Jan Trust Foundation

பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பூமியை நாம் விரித்தோம்; அதில் அசையாத மலைகளை நிறுவினோம்; அதில் (நிறுவையில்) நிறுக்கப்படும் எல்லாவற்றையும் முளைக்க வைத்தோம்.