குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௭
Qur'an Surah Al-Hijr Verse 17
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَيْطٰنٍ رَّجِيْمٍۙ (الحجر : ١٥)
- waḥafiẓ'nāhā
- وَحَفِظْنَٰهَا
- And We have protected it
- இன்னும் பாதுகாத்தோம்/அதை
- min kulli
- مِن كُلِّ
- from every
- எல்லாம்/விட்டு
- shayṭānin
- شَيْطَٰنٍ
- devil
- ஷைத்தான்
- rajīmin
- رَّجِيمٍ
- accursed
- விரட்டப்பட்டவன்
Transliteration:
Wa hafiznaahaa min kulli Shaitaanir rajeem(QS. al-Ḥijr:17)
English Sahih International:
And We have protected it from every devil expelled [from the mercy of Allah] (QS. Al-Hijr, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
விரட்டப்பட்ட யாதொரு ஷைத்தானும் அவற்றை நெருங்காது காத்துக் கொண்டோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௧௭)
Jan Trust Foundation
விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
விரட்டப்பட்ட எல்லா ஷைத்தான்களை விட்டு அதைப் பாதுகாத்தோம்.