Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௬

Qur'an Surah Al-Hijr Verse 16

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ جَعَلْنَا فِى السَّمَاۤءِ بُرُوْجًا وَّزَيَّنّٰهَا لِلنّٰظِرِيْنَۙ (الحجر : ١٥)

walaqad
وَلَقَدْ
And verily
திட்டவட்டமாக
jaʿalnā
جَعَلْنَا
We have placed
அமைத்தோம்
fī l-samāi burūjan
فِى ٱلسَّمَآءِ بُرُوجًا
in the heavens constellations
வானத்தில்/பெரிய நட்சத்திரங்களை
wazayyannāhā
وَزَيَّنَّٰهَا
and We have beautified it
இன்னும் அலங்காரமாக்கினோம்/அவற்றை
lilnnāẓirīna
لِلنَّٰظِرِينَ
for the observers
பார்ப்பவர்களுக்கு

Transliteration:

Wa laqad ja'alnaa fissamaaa'i buroojanw wa zaiyannaahaa linnaazireen (QS. al-Ḥijr:16)

English Sahih International:

And We have placed within the heaven great stars and have beautified it for the observers. (QS. Al-Hijr, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம்தான் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதனை அலங்கார மாகவும் ஆக்கி வைத்தோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௧௬)

Jan Trust Foundation

வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக வானத்தில் பெரிய நட்சத்திரங்களை அமைத்து, பார்ப்பவர்களுக்கு அவற்றை அலங்காரமாக்கினோம்.