Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௫

Qur'an Surah Al-Hijr Verse 15

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَقَالُوْٓا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ ࣖ (الحجر : ١٥)

laqālū
لَقَالُوٓا۟
They would surely say
நிச்சயம் அவர்கள் கூறுவர்
innamā sukkirat
إِنَّمَا سُكِّرَتْ
"Only have been dazzled
மயக்கப்பட்டு விட்டன
abṣārunā
أَبْصَٰرُنَا
our eyes
எங்கள் கண்கள்
bal naḥnu
بَلْ نَحْنُ
Nay we
இல்லை/நாங்கள்
qawmun
قَوْمٌ
(are) a people
மக்கள்
masḥūrūna
مَّسْحُورُونَ
bewitched"
சூனியம் செய்யப்பட்டவர்கள்

Transliteration:

Laqaaloo innamaa sukkirat absaarunaa bal nahnu qawmum mashooroon (QS. al-Ḥijr:15)

English Sahih International:

They would say, "Our eyes have only been dazzled. Rather, we are a people affected by magic." (QS. Al-Hijr, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

எனினும், இவர்கள் (வானத்தில் ஏறிய பின்னரும்) "எங்களுடைய கண்கள் மயங்கிவிட்டன; நாங்கள் சூனியத்திற் குள்ளாகி விட்டோம்" என்றே கூறுவார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௧௫)

Jan Trust Foundation

“நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்“ என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (நம்பிக்கை கொள்ளாமல்), “எங்கள் கண்கள் நிச்சயம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை, நாங்கள் சூனியம் செய்யப்பட்ட மக்கள்”என்றே கூறுவர்.