Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௩

Qur'an Surah Al-Hijr Verse 13

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يُؤْمِنُوْنَ بِهٖ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِيْنَ (الحجر : ١٥)

lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
Not they believe
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bihi
بِهِۦۖ
in it
இவரை
waqad khalat
وَقَدْ خَلَتْ
and verily have passed
சென்றுவிட்டது
sunnatu
سُنَّةُ
the way(s)
வழிமுறை
l-awalīna
ٱلْأَوَّلِينَ
(of) the former (people)
முன்னோரின்

Transliteration:

Laa yu'minoona bihee wa qad khalat sunnatul awwaleen (QS. al-Ḥijr:13)

English Sahih International:

They will not believe in it, while there has already occurred the precedent of the former peoples. (QS. Al-Hijr, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(ஆகவே,) இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். இவர்களுக்கு முன் சென்றவர்கள் (அழிந்த) உதாரணம் ஏற்பட்டே இருக்கின்றது. (அவர்களைப் போல இவர்களும் அழிந்து விடுவர்.) (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அவர்கள் இ(வ் வேதத்)தின் மீது ஈமான் கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் இந்நடை முறையும் (இறுதியில் அவர்கள் அழிவும்) நிகழ்ந்தே வந்துள்ளன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(ஆகவே,) அவர்கள் இவரை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். முன்னோரின் வழிமுறை சென்றுவிட்டது. (அவர்களைப் போலவே இவர்களும் அழிவர்.)