குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௧
Qur'an Surah Al-Hijr Verse 11
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا يَأْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ (الحجر : ١٥)
- wamā yatīhim
- وَمَا يَأْتِيهِم
- And not came to them
- வருவதில்லை/அவர்களிடம்
- min rasūlin
- مِّن رَّسُولٍ
- any Messenger
- எந்த ஒரு தூதரும்
- illā
- إِلَّا
- but
- தவிர
- kānū
- كَانُوا۟
- they did
- இருந்தனர்
- bihi
- بِهِۦ
- at him
- அவரை
- yastahziūna
- يَسْتَهْزِءُونَ
- mock
- பரிகசிப்பார்கள்
Transliteration:
Wa maa yaateehim mir Rasoolin illaa kaanoo bihee yastahzi'oon(QS. al-Ḥijr:11)
English Sahih International:
And no messenger would come to them except that they ridiculed him. (QS. Al-Hijr, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(எனினும்,) அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாதிருக்க வில்லை. (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௧௧)
Jan Trust Foundation
எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களிடம் எந்த ஒரு (இறைத்) தூதரும் வருவதில்லை அவரை அவர்கள் பரிகசிப்பவர்களாக இருந்தே தவிர.