குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௦
Qur'an Surah Al-Hijr Verse 10
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِيْ شِيَعِ الْاَوَّلِيْنَ (الحجر : ١٥)
- walaqad arsalnā
- وَلَقَدْ أَرْسَلْنَا
- And certainly We (had) sent
- திட்டமாக அனுப்பினோம்
- min qablika
- مِن قَبْلِكَ
- before you before you
- உமக்கு முன்னர்
- fī shiyaʿi
- فِى شِيَعِ
- in the sects
- பிரிவுகளில்
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- (of) the former (people)
- முன்னோர்களின்
Transliteration:
Wa laqad arsalnaa min qablika fee shiya'il awwaleen(QS. al-Ḥijr:10)
English Sahih International:
And We had certainly sent [messengers] before you, [O Muhammad], among the sects of the former peoples. (QS. Al-Hijr, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்களுக்கு முன்னர் சென்றுபோன கூட்டங்களுக்கும் நிச்சயமாக நாம் தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௧௦)
Jan Trust Foundation
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) உமக்கு முன்னர் முன்னோர்களின் (பல) பிரிவுகளில் திட்ட வட்டமாக (பல தூதர்களை) அனுப்பினோம்.