Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧

Qur'an Surah Al-Hijr Verse 1

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الۤرٰ ۗتِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ وَقُرْاٰنٍ مُّبِيْنٍ ۔ (الحجر : ١٥)

alif-lam-ra
الٓرۚ
Alif Laam Ra
அலிஃப்; லாம்; றா
til'ka
تِلْكَ
These
இவை
āyātu
ءَايَٰتُ
(are) the Verses
வசனங்கள்
l-kitābi
ٱلْكِتَٰبِ
(of) the Book
வேதங்களின்
waqur'ānin
وَقُرْءَانٍ
and Quran
இன்னும் குர்ஆனின்
mubīnin
مُّبِينٍ
clear
தெளிவான(து)

Transliteration:

Alif-Laaam-Raa; tilka Aayaatul Kitaabi wa Qur-aa-nim Mubeen (QS. al-Ḥijr:1)

English Sahih International:

Alif, Lam, Ra. These are the verses of the Book and a clear Quran [i.e., recitation]. (QS. Al-Hijr, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

அலிஃப்; லாம்; றா. (நபியே!) இது தெளிவான குர்ஆன் என்னும் (இவ்) வேதத்தில் உள்ள சில வசனங்களாகும். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௧)

Jan Trust Foundation

அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகவும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அலிஃப் லாம் றா. (நபியே!) இவை, (முந்திய) வேதங்கள் இன்னும் தெளிவான (இந்த) குர்ஆனின் வசனங்களாகும்.