Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் - Page: 8

Al-Hijr

(al-Ḥijr)

௭௧

قَالَ هٰٓؤُلَاۤءِ بَنٰتِيْٓ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَۗ ٧١

qāla hāulāi
قَالَ هَٰٓؤُلَآءِ
கூறினார்/இவர்கள்
banātī
بَنَاتِىٓ
என் பெண் மக்கள்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
fāʿilīna
فَٰعِلِينَ
செய்பவர்களாக
அதற்கவர் "இதோ! என்னுடைய பெண் மக்கள் இருக்கின்றனர். நீங்கள் (ஏதும்) செய்தே தீரவேண்டுமென்று கருதினால் (இவர்களை திருமணம்) செய்துகொள்ளலாம்" என்று கூறினார். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௭௧)
Tafseer
௭௨

لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِيْ سَكْرَتِهِمْ يَعْمَهُوْنَ ٧٢

laʿamruka
لَعَمْرُكَ
உம்வாழ்வின்சத்தியம்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
lafī sakratihim
لَفِى سَكْرَتِهِمْ
தங்கள் மயக்கத்தில்
yaʿmahūna
يَعْمَهُونَ
தடுமாறுகின்றனர்
(நபியே!) உங்கள் மீது சத்தியமாக! அவர்கள் புத்தி மயங்கி (வழிகேட்டில்) தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (ஆதலால், அதற்கு செவி சாய்க்கவில்லை.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௭௨)
Tafseer
௭௩

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ ٧٣

fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
ஆகவே, அவர்களைப் பிடித்தது
l-ṣayḥatu
ٱلصَّيْحَةُ
சப்தம்,இடிமுழக்கம்
mush'riqīna
مُشْرِقِينَ
வெளிச்சமடைந்தவர்களாக
ஆகவே, சூரியன் உதித்ததற்கு பின்னுள்ள நேரத்தை அடைந்தபோது அவர்களை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௭௩)
Tafseer
௭௪

فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيْلٍ ٧٤

fajaʿalnā
فَجَعَلْنَا
ஆக்கினோம்
ʿāliyahā
عَٰلِيَهَا
அதன் மேல் புறத்தை
sāfilahā
سَافِلَهَا
அதன் கீழ்ப்புறமாக
wa-amṭarnā
وَأَمْطَرْنَا
இன்னும் பொழிந்தோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ḥijāratan
حِجَارَةً
கல்லை
min sijjīlin
مِّن سِجِّيلٍ
களிமண்ணின்
அச்சமயம் அவர்கள் மீது செங்கற்களை பொழியச் செய்து அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டிவிட்டோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௭௪)
Tafseer
௭௫

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّلْمُتَوَسِّمِيْنَۙ ٧٥

inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laāyātin
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
lil'mutawassimīna
لِّلْمُتَوَسِّمِينَ
நுண்ணறி வாளர்களுக்கு
உண்மையைக் கண்டறிபவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௭௫)
Tafseer
௭௬

وَاِنَّهَا لَبِسَبِيْلٍ مُّقِيْمٍ ٧٦

wa-innahā
وَإِنَّهَا
நிச்சயமாக அது
labisabīlin
لَبِسَبِيلٍ
பாதையில்
muqīmin
مُّقِيمٍ
நிலையான, தெளிவான
நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் யாத்திரைக்கு) வரப்போகக் கூடிய வழியில்தான் (இன்னும்) இருக்கிறது. ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௭௬)
Tafseer
௭௭

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّلْمُؤْمِنِيْنَۗ ٧٧

inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
நிச்சயமாக/அதில்
laāyatan
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
நிச்சயமாக இதில் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது. ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௭௭)
Tafseer
௭௮

وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَيْكَةِ لَظٰلِمِيْنَۙ ٧٨

wa-in kāna
وَإِن كَانَ
நிச்சயமாக இருந்தார்(கள்)
aṣḥābu l-aykati
أَصْحَٰبُ ٱلْأَيْكَةِ
தோப்புடையவர்கள்
laẓālimīna
لَظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாகவே
(இவர்களைப் போலவே ஷுஐபுடைய மக்களாகிய) தோப்புடையவர்களும் நிச்சயமாக அநியாயக்காரர்களாகவே இருந்தனர். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௭௮)
Tafseer
௭௯

فَانْتَقَمْنَا مِنْهُمْۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِيْنٍۗ ࣖ ٧٩

fa-intaqamnā
فَٱنتَقَمْنَا
ஆகவே பழிவாங்கினோம்
min'hum
مِنْهُمْ
அவர்களை
wa-innahumā
وَإِنَّهُمَا
நிச்சயமாக அவ்விரண்டும்
labi-imāmin
لَبِإِمَامٍ
வழியில்தான்
mubīnin
مُّبِينٍ
தெளிவானது
ஆகவே, அவர்களையும் நாம் பழி வாங்கினோம். (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான வழியில்தான் இருக்கின்றன. ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௭௯)
Tafseer
௮௦

وَلَقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِيْنَۙ ٨٠

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தார்(கள்)
aṣḥābu l-ḥij'ri
أَصْحَٰبُ ٱلْحِجْرِ
ஹிஜ்ர் வாசிகள்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
(இவ்வாறே) "ஹிஜ்ர்" என்னும் இடத்திலிருந்த (ஸமூது என்னும்) மக்களும் நம் தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௮௦)
Tafseer