Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் - Page: 10

Al-Hijr

(al-Ḥijr)

௯௧

الَّذِيْنَ جَعَلُوا الْقُرْاٰنَ عِضِيْنَ ٩١

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
jaʿalū
جَعَلُوا۟
ஆக்கினார்கள்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
ʿiḍīna
عِضِينَ
பல வகைகளாக
இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்பவர்கள் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௯௧)
Tafseer
௯௨

فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ اَجْمَعِيْنَۙ ٩٢

fawarabbika
فَوَرَبِّكَ
உம் இறைவன் மீது சத்தியமாக
lanasalannahum
لَنَسْـَٔلَنَّهُمْ
நிச்சயமாக அவர்களை விசாரிப்போம்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
(ஆகவே) உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரையும் (நம்மிடம்) ஒன்று சேர்த்து, ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௯௨)
Tafseer
௯௩

عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ ٩٣

ʿammā
عَمَّا
பற்றி
kānū
كَانُوا۟
இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கின்றனர்
அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி நிச்சயமாக (அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்போம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௯௩)
Tafseer
௯௪

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ ٩٤

fa-iṣ'daʿ
فَٱصْدَعْ
ஆகவே தெளிவுடன் பகிரங்கப்படுத்துவீராக
bimā tu'maru
بِمَا تُؤْمَرُ
எதை/நீர் ஏவப்படுகிறீர்
wa-aʿriḍ
وَأَعْرِضْ
இன்னும் புறக்கணிப்பீராக
ʿani l-mush'rikīna
عَنِ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களை
ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் அவர்களுக்கு விவரித்தறிவித்துவிடுங்கள். மேலும், இணைவைத்து வணங்கும் இவர்களைப் புறக்கணித்து விடுங்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௯௪)
Tafseer
௯௫

اِنَّا كَفَيْنٰكَ الْمُسْتَهْزِءِيْنَۙ ٩٥

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kafaynāka
كَفَيْنَٰكَ
பாதுகாத்தோம்/ உம்மை
l-mus'tahziīna
ٱلْمُسْتَهْزِءِينَ
பரிகசிப்பவர்களிடமிருந்து
பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கைத் தடை செய்வதற்கு) நிச்சயமாக நாமே உங்களுக்குப் போதுமாயிருக்கிறோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௯௫)
Tafseer
௯௬

الَّذِيْنَ يَجْعَلُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۚ فَسَوْفَ يَعْلَمُوْنَ ٩٦

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yajʿalūna
يَجْعَلُونَ
ஆக்குகிறார்கள்
maʿa
مَعَ
உடன்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
ilāhan
إِلَٰهًا
வணங்கப்படும் தெய்வத்தை
ākhara
ءَاخَرَۚ
மற்றொரு
fasawfa yaʿlamūna
فَسَوْفَ يَعْلَمُونَ
விரைவில்அறிவார்கள்
இவர்கள் (உங்களைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்கு கிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௯௬)
Tafseer
௯௭

وَلَقَدْ نَعْلَمُ اَنَّكَ يَضِيْقُ صَدْرُكَ بِمَا يَقُوْلُوْنَۙ ٩٧

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
naʿlamu
نَعْلَمُ
அறிவோம்
annaka
أَنَّكَ
நிச்சயமாக நீர்
yaḍīqu
يَضِيقُ
நெருக்கடிக்குள்ளாகிறது
ṣadruka
صَدْرُكَ
உம் நெஞ்சு
bimā yaqūlūna
بِمَا يَقُولُونَ
அவர்கள் கூறுவதால்
(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உங்கள் உள்ளத்தை நெருக்குகிறதென்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீங்கள் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்கள்.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௯௭)
Tafseer
௯௮

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السَّاجِدِيْنَۙ ٩٨

fasabbiḥ biḥamdi
فَسَبِّحْ بِحَمْدِ
ஆகவே துதிப்பீராக/புகழ்ந்து
rabbika
رَبِّكَ
உம் இறைவனை
wakun
وَكُن
இன்னும் ஆகிவிடுவீராக
mina l-sājidīna
مِّنَ ٱلسَّٰجِدِينَ
சிரம் பணிபவர்களில்
நீங்கள் உங்கள் இறைவனைத் துதி செய்து புகழ்ந்து அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குங்கள்; ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௯௮)
Tafseer
௯௯

وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَأْتِيَكَ الْيَقِيْنُ ࣖࣖ ٩٩

wa-uʿ'bud
وَٱعْبُدْ
வணங்குவீராக
rabbaka
رَبَّكَ
உம் இறைவனை
ḥattā yatiyaka
حَتَّىٰ يَأْتِيَكَ
வரை/வரும்/உமக்கு
l-yaqīnu
ٱلْيَقِينُ
யகீன்
உங்களுக்கு "எகீன்" (என்னும் மரணம்) ஏற்படும் வரையில் (இவ்வாறே) உங்கள் இறைவனை வணங்கிக் கொண்டிருங்கள்! ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௯௯)
Tafseer