Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௫௧

Qur'an Surah Ibrahim Verse 51

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِيَجْزِيَ اللّٰهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْۗ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ (ابراهيم : ١٤)

liyajziya
لِيَجْزِىَ
So that Allah may recompense
கூலி கொடுப்பதற்காக
l-lahu
ٱللَّهُ
So that Allah may recompense
அல்லாஹ்
kulla
كُلَّ
each
ஒவ்வொரு
nafsin
نَفْسٍ
soul
ஆன்மா
mā kasabat
مَّا كَسَبَتْۚ
(for) what it earned
எவற்றை/செய்தது
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
sarīʿu
سَرِيعُ
(is) Swift
மிகத் தீவிரமானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
(in) the reckoning
விசாரிப்பதில்

Transliteration:

Liyajziyal laahu kulla nafsim maa kasabat; innal laaha saree'ul hisaab (QS. ʾIbrāhīm:51)

English Sahih International:

So that Allah will recompense every soul for what it earned. Indeed, Allah is swift in account. (QS. Ibrahim, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்குத் தக்க கூலியை அல்லாஹ் (இவ்வாறு) அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க தீவிரமானவன். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௫௧)

Jan Trust Foundation

அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அது செய்தவற்றின் கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காக (மறுமையை ஏற்படுத்தியுள்ளான்). நிச்சயமாக அல்லாஹ் விசாரிப்பதில் மிகத் தீவிரமானவன்.